Page 17 of 28
அம்மாவுக்கு துணையா அப்பா இருக்காரு, பாவம் இவளுக்குத்தான் யாரும் இல்லை, தொட்டாலே சிணுங்கறா, அழறா, அவள் நம்ம குடும்பத்தோட பழகறவரைக்கும் நாமதான் அவளுக்கு துணையா நிக்கனும். இதனால எனக்கும் அம்மாவுக்கும் சண்டை வராம பார்த்துக்கம்மா மீனாட்சி உன்னை நம்பி நான் இதுல இறங்கிட்டேன். என் வாழ்க்கையை நீதான் செம்மைப்படுத்தனும்” என வேண்டிக் கொண்டே உ ... விடறதாயில்லை
This story is now available on Chillzee KiMo.
...
அவர் எனக்குதான் வேணும், எப்படியாவது அவரை நான் சொந்தமாக்கிக்குவேன், ஆனா எப்படி என்ன செஞ்சா யாரும் எங்களை பிரிக்க மாட்டாங்க என்ன செய்யலாம் பேசாம ரிஜிஸ்டர்