Page 16 of 28
சாயங்காலம் தங்கச்சிங்களை வீட்ல விட்டுட்டு அப்புறம் ஓட்டல்ல வேலைக்குப் போறேன் சரியா ஆமா எவ்ளோ தருவாங்க சம்பளம்”
“தெரியலை அத்தான்” என முணுமுணுக்க
”ஏய் கேக்கலைடி கிட்ட வந்து பேசு வா, நான் எதுவும் பண்ண மாட்டேன், நான் எதையாவது பண்ணாதான் ரெடியா கண்ல தண்ணியை வைச்சிக்கிறியே அப்புறம் என்ன வா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ு அவள்னா உசுரு, ஊருக்கு போனதும் ஒரே வீட்ல எப்படியிருக்கறது. அம்மாவுக்கும் இவளுக்குமே சண்டை வந்துடுமே, அம்மா உரிமையா பேசுவாங்க, இவள் அழுதுக்கிட்டே பேசுவா, நான் யார் பக்கம் நிப்பேன்.