Page 18 of 28
மேரேஜ் பண்ணிக்கிட்டா ம்ஹூம் அதுக்கும் பிரச்சனை வரும், ப்ரூப் கேட்பாங்க, சாட்சிகள் கேட்பாங்க, அப்பாவுக்கு தெரிஞ்சவங்க யாராவது பார்த்துட்டா வம்பு, பேசாம அத்தானோட இந்தியா போயிட்டா போலாமே ஆனா எத்தனை நாளைக்கு அங்க இருக்கறது.
அத்தான் இங்க வந்ததே தங்கச்சிகளை பார்த்துக்கத்தானே அவர் 2 வருஷத்துக்கு இங்கதான் இருக்கனும், எங்கயும் போக முடியாது அதனா ... pan>
“காலாங்காத்தால எங்க போனா ஒருவேளை தூங்கறாளா” என நினைத்துக் கொண்டே அவள் அறைக்கு செல்ல நேற்று இரவு அவளை எப்படி விட்டுப்போனானோ அப்படியே மெத்தையில்
This story is now available on Chillzee KiMo.
...