Page 18 of 30
அதனால நான் போய் பார்த்தேன். அதான் நான் செய்த பெரிய தப்பு, நான் போனதால அங்கிருக்கறவங்க உன் அப்பாகிட்ட கூலிக்காரனை நான் காதலிச்சது, அவனை பத்தி என்னைப்பத்தி ஆயிரம் ஆயிரம் பொய் சொல்லி ஏத்திவிட்டாங்க, அதுல முக்கால்வாசி பொய்கள்தான் ஆனா என்ன செய்றது சூழ்நிலை அவரை எல்லாத்தையும் நம்ப வைச்சது. அன்னியிலிருந்து என்னை வெறுக்க ஆரம் ... ளு பெரிய மனுசன் மாதிரி வளைய வளைய வரான்
This story is now available on Chillzee KiMo.
...