Page 19 of 30
அவரும் சந்தோஷமா இருந்திருப்பாரு, ஆனா என்னாச்சி அவரும் நீ கஷ்டப்படறத பார்த்துட்டு வேதனையில இருக்காரு.
யாருமே சந்தோஷமா இல்லையேம்மா இதுக்கெல்லாம் காரணம் யாரு? நீ கோழை போல உன் அப்பா பேச்சை கேட்டதுதான். உன்னால நான், உன் அப்பா, உன் புருஷன், தம்பி, தங்கச்சி யாருமே சந்தோஷமா இல்லை. இதுக்கு நீ அன்னிக்கே காதலிச்சவனோட ஓடியிருந்தா கொஞ் ... p>
”நீ சொல்றது சரிதான். ஆனா சாகறதுக்கு கூட தைரியம் வேணும் அந்த தைரியம் எனக்கு இல்லை, என்னால உங்க வாழ்க்கையும் கெட்டுப்போச்சி ஆனா அதுக்காக உன் அப்பா மேல
This story is now available on Chillzee KiMo.
...