Page 21 of 30
“திரும்பவும் இந்த வீட்டுக்கா, அம்மா இப்ப கூட ஒண்ணும் கெட்டுப்போகலை நீயும் வா, நாம போகலாம் இருக்கற பணத்தில நமக்குன்னு ஒரு வாழ்க்கை வாழலாம், உன்னை மாதிரியே ஒரு பொண்ணை தேடு, நான் அவளையே கல்யாணம் செஞ்சிக்கிறேன் போதுமா வாம்மா”
“இப்ப முடியாதுடா உன் தம்பியும், தங்கச்சியும் அன்பிலயும் சரி, ஒழுக்கத்திலயும் சரி என்னைப்போல ... வாடா, அதுக்குள்ள பாரு இந்த வீட்ல எல்லாம் சரியாயிடும் எல்லாரும் மாறிடுவாங்க
This story is now available on Chillzee KiMo.
...
“எப்படி மாறுவாங்க பாரு, உன் புருஷன் என்னிக்கு நீ சாவ, உனக்கு செய்ய வேண்டியதை