Page 26 of 30
“என்னவா ஜாலியா 3 மாசம் பொழப்பை ஓட்டலாம்னுதான், எப்படியும் ஊரு திருவிழா வரும் கலர் கலரா பொண்ணுங்க வருவாங்க பார்க்கலாமே”
“போடா மடையா 3 மாசம் ஊரை சுத்தி பார்க்கப் போறோம், போற இடத்தில கூட பொண்ணுங்க இருப்பாங்க பார் நம்ம ஊரு பொண்ணுங்கதான் எப்பவுமே ஊருக்குள்ள இருக்காங்களே, அவங்களை எத்தனை முறைத ... முடியாது, இதுல ரைஸ்மில்காரர் சம்பந்தின்னு ஊரு முழுக்க டமாரம் அடிச்சிருப்பாரு
This story is now available on Chillzee KiMo.
...
“அடிக்கட்டும் விடுடா எனக்கு நல்ல அப்பனா நடந்துக்கலைன்னா என்ன, யுகாவுக்கும்