Page 28 of 30
“நான் சுற்றுலா போறேன்”
“சுற்றுலாவா எதுக்கு”
“சும்மா அம்மாதான் சொன்னாங்க, வெளி உலகை பார்த்துட்டு வான்னு அதான் கிளம்பிட்டேன்”
“எப்ப வருவ”
”3 மாசம் கழிச்சி வருவேன்”
“3 மாசமா எதுக்கு வெளி உலகை பார்க்க அ ... ைப்பா நானே கூட்டிட்டு வரேன் நீ வேணா பாரு, அதுக்குள்ள உனக்கு கல்யாணம் ஆயிருக்கும்ல
This story is now available on Chillzee KiMo.
...
“இல்லைண்ணா நான் முடிவு பண்ணிட்டேன் ஒருவேளை இந்த சம்பந்தம்தான்னு முடிவு