Page 25 of 31
”நல்ல புள்ள அப்படித்தான் சொல்ற பேச்சை கேட்கனும், சரி என் லக்கேஜ் கொண்டா” என சொல்ல அவளும் அறைக்கு சென்று 5 நிமிடத்தில் லக்கேஜூடன் வந்தாள்
”இந்தாங்க அத்தான், அப்புறம் இந்தாங்க உங்களுக்கான பேங்க் கார்டு, உங்க நகைகள் லாக்கர்ல வைச்சிட்டேன், அதுக்கான சாவி ப்ளஸ் பேப்பர்ஸ், பணம் வேணும்னா பேங்க்ல போனா கொடுப் ... ா இது அநியாயம்
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியில்லை அத்தான் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், சித்தியை நினைச்சிதான் என் கவலையே”