Page 20 of 31
“யாரு ஒரு சின்ன பொண்ணுகூட வந்தானே அவரா”
“ஆமாம்”
“அப்ப அந்த பொண்ணு உங்க கிட்ட கூட நின்னு பேசிச்சே”
“அது அவரோட 2வது பொண்டாட்டி பொண்ணு பேரு காதம்பரி. நீலாம்பரி அம்மா இறக்கவும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு, அந்த காதம்பரி சரியான இம்சை என் பின்னாடிய ... கினான் எனக்கு சில உதவிகளை செய்தா, அப்புறம் ஒரு நாள் லன்ச்சுக்கு என்னை கூப்பிட்டா நான் அத்தை என் 2 தங்கச்சிங்களோட போய் சாப்பிட்டு அப்புறம் அவளோட அண்ணனோட சண்டையாகி வீடு
This story is now available on Chillzee KiMo.
...