(Reading time: 32 - 64 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

  

அதுக்கு உன் வீட்டுக்கு வரனுமா அது தப்பு, இது போலீஸ் ஸ்டேஷன்தானே நான் லாக்கப்ல இருக்கேன், நீ போ உன் வீட்ல நான் தங்கினா உனக்குத்தான் கெட்ட பேரு, ஊரு உலகம் உன்னை கேவலமா பேசும் நான் வரலைஎன அழகர் தீர்த்து சொல்ல அவனது எண்ணத்தை நினைத்து மெச்சியவள்

  

இங்க நீங்க தங்கனும்னா நானும் தங்க வேண்டிவரும், எனக்கு கஷ்டம் அதான் க

...
This story is now available on Chillzee KiMo.
...

ள் பேரு நீலாம்பரி”

  

சரி அண்ணி ஓகேவா, அவள்தானே உன்னை தேடி வரனும், எதுக்கு இத்தனை பொண்ணுங்க வந்தாங்க, அந்த மாயா அவள் ஒரு ஏர்ஹோஸ்டஸ் அவள் என்னடான்னா அப்பாவை

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.