Page 17 of 31
”நோ நோ கோ கோ” என கத்த அவளும் சிரித்துக் கொண்டே தன் குடும்பத்தைப் பார்க்க மீலீங் அழகரிடம் வந்து
”சாரி” என மன்னிப்பு கேட்டான் அவளது தந்தை அழகரிடம் வந்து நன்றி சொல்லிவிட்டு குடும்பமாக கிளம்பிச் செல்ல அனைவரும் சென்றதும் களைப்பில் ஓரிடத்தில் சென்று அமர்ந்தான் அழகர்.
விக்கியும் அவன் பக்கத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“என் வீட்டுக்குத்தான்”
“உன் வீட்டுக்கா அங்க நான் ஏன் வரனும்”
“என் கஸ்டடியிலதானே நீங்க இருக்கீங்க”