Page 22 of 31
பக்குங்குது
இதுல இந்த ராதா சும்மாவே வெட்கப்பட்டு ஆளை சாச்சிடறா”
“ராதாவா அது யாரு”
“இதோ இப்ப போச்சே என்னை கூட வீட்டுக்கு கூப்பிட்டிச்சே”
“யாரு அய்யோ அண்ணா அது போலீசு”
“இருக்கட்டுமே அதுவும் பொண்ணுதானே ஆசை இருக் ... >“இதுல என்ன இருக்கு, நான் உங்க கூட இருந்தே ஆகனும் இது ரூல்”
“சரி வா” என அவளையும் விக்கியையும் அழைத்துக் கொண்டு ராதாவின் காரில் ஏறியவன்
This story is now available on Chillzee KiMo.
...