Page 4 of 7
மெல்ல பற்ற முயன்றான்.
விஸ்வநாதனோ அவனின் கையை உதறி தள்ளினார்!
“நான் பேசுறது கேட்டு தான் எல்லோரும் தப்பா நினைக்கனுமா? உனக்கும் இவளுக்கும் நடுவுல என்ன? ஒண்ணுமே இல்லைன்னு தானே சொன்னீங்க? என் பொண்ணுக்காக நடிக்குறேன்னு சொல்லிட்டு, இந்த நேரத்துல நீ இங்கே என்ன செய்ற??? உன்னை இங்கே பார்த்து தப்பா நினைக்காதவங்க, நான் பேசுறதைக் கேட்டு நினைச்சிடப் போறாங்க.
...
This story is now available on Chillzee KiMo.
...
ார் கதவை திறந்ததும், விஸ்வநாதனை கட்டாயப்படுத்தி காரின் இருக்கையில் அமர வைத்தான்.
“சார், உங்களுக்கு இது அழகில்லை சார்!” என சொன்னதோடு கார் கதவை சத்தமாக மூடினான் உமேஷ்.