(Reading time: 7 - 14 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

“ஆமாம் உமிஷ். கிளம்பு. நானே காலைல உன் கிட்ட பேசுறேன்!” என ஜனனி சொல்லவும் உமேஷ் மனமே இல்லாது கிளம்பிச் சென்றான்.

   

❀✿❀✿❀✿

   

அன்று இரவு முழுவதும் உமேஷுக்கு சரியாக தூக்கமே வரவில்லை. ஜனனியின் உற்சாகம் வடிந்துப் போன முகமே கண் முன் நின்று அவனை அலைக்கழித்தது!

   

காலை ஐந்து மணி ஆகி வெளியே பறவைகளின் சத்தம் கேட்கத் தொடங்கியதும், உமேஷ் முதல்

...
This story is now available on Chillzee KiMo.
...

ும். விட்டுத் தள்ளு! இப்போ எப்படி இருக்க?”

   

“ஃபீலிங் பெட்டர் உமிஷ்!”

   

“குட்! அப்போ, இன்னைக்கு என்ன ப்ளான்? காருண்யா பர்த்டேக்கு போகப் போறீயா என்ன?”

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.