Page 3 of 30
“ஓ சரி வாங்க போலாம்” என அவன் சொல்ல முதல் முறையாக சந்தோஷமாகச் சிரித்தவள் அவனிடம்
“ஒரு நிமிஷம் இருங்க நான் என் பை கொண்டு வரேன்” என சொல்லிவிட்டு உள்ளே சென்றவள் சில நொடிகளில் பையுடன் வெளியே வந்தாள்.
”அதான் பையா கொடுங்க, நான் தூக்கிட்டு வரேன்” என சொல்ல அவளும ... n>வழியில் மாயாவை கண்ட அழகர் ஆண்டாளிடம்
This story is now available on Chillzee KiMo.
...
”ஆண்டாளு அந்த பக்கம் வேணாம் இந்த பக்கமா வா”
“ஏன் என்னாச்சி”