Page 10 of 30
“உனக்கு யாரும் இல்லையா”
”ம்ஹூம் அம்மா சின்னப்பவே இறந்துட்டாங்க, அப்பா கடன் தொல்லையால இறந்துட்டாரு”
“சொந்தக்காரங்க”
“இருக்காங்க”
“அப்ப உன்னை உன் ஊருக்கு டிக்கெட் எடுத்து கொடுக்கிறேன் உன் சொந்தம்கிட்ட போயிடறியா”
“ ... ்கி நின்றாள். தன்னைக் கட்டிக் கொண்டிருந்த நீலாவை விலக்கிவிட்டு
”அறிவிருக்கா உனக்கு, உன் அப்பா இருக்காரு அவர் முன்னாடி இப்படி பண்ற அவர் தப்பா
This story is now available on Chillzee KiMo.
...