Page 13 of 30
”பாவம் நீ, உன் அப்பா ஏன் இப்படி இருக்காரு. அவருக்கு பிசினஸ் வரலைன்னா விட வேண்டியதுதானே பாரு அவரால நீ மாட்டிக்கிட்ட”
“என் தலையெழுத்து என்ன செய்றது” என அவள் கண்கலங்க நீலாவுக்கு என்னவோ போல் ஆகி
”சரி சரி அழாத ரொம்ப தூரத்திலிருந்து வந்திருக்க ஏதாவது சாப்பிடறியா”<
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்ததும் சந்தோஷமா ஒண்ணா சாப்பிடலாம்னு இருந்தேன்”
“ஓ அப்படியா”
“ஆமாம் அதுக்காகவே நீலா ஸ்பெஷலா டிஷ் பண்ணியிருக்கா”