Page 17 of 30
நீலாவோட அப்பாதான் சொல்லப்போனா நீலாவாலதான் நீ விடுதலையாயிருக்க அவள்கிட்டதான் நீ கடன்பட்டிருக்க சரி விடு, நீ இந்த வீட்ல எப்படியிருக்கனும்னு ஆசைப்படறியோ அப்படியே இரு, நான் வேற வீட்டுக்கு போறேன் நீலா இருந்தா அவளோட நான் இருந்தேன் அது வேற, இப்ப நீயிருக்க நீயும் இருந்து நானும் இங்க இருந்தா வீணா உன் மேல பழி வரும். வேணாம் வேற ... போனா பார்க்கறவங்க அவளை என் பொண்டாட்டின்னு நினைப்பாங்க சும்மாயிரு நீலா” என சொல்ல அவளும் சட்டென அமைதியாகி
”அதுக்காக நீங்க இங்கிருந்து போகனுமா”
This story is now available on Chillzee KiMo.
...