Page 15 of 30
நீங்க போகலாம்” என சொல்ல அவரும் சென்றுவிட அடுத்து ராமசந்திரன் எழுந்தார்
”சரிப்பா நானும் கிளம்பறேன் நீலா கிட்ட சொல்லிடு. அவளோட பங்கு பணத்தை நான் 1 வாரத்துக்குள்ள ஏற்பாடு செஞ்சிடறேன்”
“சரிங்க மாமா நான் சொல்லிடறேன்” என சொல்ல அவரும் கிளம்பிவிட அவரை அனுப்பிவி ... pan>என யோசித்துக் கொண்டே உறங்கியும் விட்டான்
This story is now available on Chillzee KiMo.
...
விடிந்தது.
காலையில் விழித்தெழிந்த அழகர் கண்களை கசக்கிவிட்டு எழுந்து அமர்ந்தான். கொட்டாவி