Page 18 of 30
“வேற வழியில்லைம்மா 1 வருஷம் ஓட்டனுமே”
“ஆனா படிக்கறதுக்கு 2 வருஷம் ஆகுமே”
“ஒரு வருஷம் இங்க படிச்சிட்டு மீதி 1 வருஷத்தை நான் ஊர்ல போய் படிச்சிக்கிறேன் 2 வருஷமெல்லாம் இங்க என்னால தங்க முடியாது”
“அப்ப ... ” என அவன் பலமாக யோசிக்க ஆண்டாள் அங்கு வந்தாள்
This story is now available on Chillzee KiMo.
...
”டிபன் ரெடியாயிருக்கு” என சொல்ல அவளைப் பார்த்து முறைத்தான்