Page 22 of 30
”சாரி அழகர்” என்றாள். அவனும் பேசாமல் தலையை ஆட்டவும்
”ப்ளீஸ் டாக் டு மீ அழகர் ப்ளீஸ்” என அவள் கெஞ்ச
”இதப்பாரு புள்ள சும்மா என்கிட்ட வந்து இப்படி நிக்காத போயிடு இங்கிருந்து எனக்கு உன்னை பிடிக்கலை” என சொல்ல அவள் அவனையே பார்க்க தலையில் அடித்துக் ... அவர்களை விட்டுவிட்டு அவசரமாக பிளாட்டுக்கு வந்தான்
This story is now available on Chillzee KiMo.
...
கதவை தட்ட ஆண்டாள் திறக்கவும்
”ரெடியா போலாமா”
”எங்க”