Page 26 of 30
அவள் யாருடனோ பேசுவதைப் பார்த்தவன் மனதுக்குள் நிம்மதியானான்.
ஆண்டாள் தனக்கானவனிடம் பேசி சம்மதம் வாங்கிய உடனே அழகரிடம் சொல்ல அவனோ வேலைக்கு செல்லாமல் நீலாவிடம் வந்தான்
”நீலா”
“ஏன் இவ்ளோ நேரம், நான் பேசிட்டேன் எல்லாம் முடிஞ்சிடுச்சி”
”இல்லைடி அதை விட முக்கியமான வேலை இருக்கு உன
...
This story is now available on Chillzee KiMo.
...
களாலதானே அவங்க எனக்கு உதவினாங்க, அப்ப உங்களுக்குதானே நான் நன்றி சொல்லனும்”
”சரி சரி இதோட நீ கிளம்பு போ”
“ஆனா நான் பட்ட கடன்”