Page 29 of 30
இருட்டுல எங்க படத்த பாப்பே
இடுப்புல என்ன கிள்ளி பாப்ப
பத்துமணி ஆட்டம் எல்லாம்
வேணாம் போ மாமா
போ மாமா போ மாமா போ மாமா
அடி பாக்காத இடம் ஒண்ணு
பாப்போமா சொல்லு
நான் பழகாத இடத்துக்கு
வரமாட்டேன் தள்ளி நில்லு
ஏய் மானாமதுர குண்டுமல்லிய
வாடாம நா தலையில் சூட்டுறேன்
நீ வாம்மா நீ வா
...
This story is now available on Chillzee KiMo.
...
லத்தொட்டு
அங்க இங்க மெல்லத்தொட்டு
கட்டிலுக்கு குறிய வப்ப
வேணாம் போ மாமா
போ மாமா போ மாமா போ மாமா
அவன் பாடி முடிக்கவும் அவளை இழுத்து அணைத்து