Page 27 of 30
“அந்த கடனை நீ எப்படியாவது அடைச்சிக்க, எப்ப உனக்கு பணம் வருதோ அப்ப அந்த பணத்தை நீலா அப்பாக்கிட்ட கொடுத்துடு”
“நீலாகிட்ட கொடுத்தா என்ன”
“அவளை நான் கூட்டிட்டு ஊருக்கு போயிருவேன். அப்புறம் உன்னால என் ஊருக்கு வரமுடியுமா சொல்லு”
“முடியாதுதான்”
...
This story is now available on Chillzee KiMo.
...
an>து
”ம்ஹூம்”
”ப்ளீஸ்”
”ம்ஹூம்”
“நான் உனக்காக என் மல்லி தோட்டத்தையே எழுதித்தரேன் ஒண்ணே ஒண்ணு ப்ளீஸ் கொடு”