Page 23 of 30
“ம் வேலைக்குதான் வா வா”
”வரேன் இருங்க எல்லாத்தையும் சரியா வைச்சிட்டு வரேன், வீட்டை பூட்டனுமே”
“சாவி என்கிட்ட இருக்கு நீ வா” என சொல்ல அவளும் அமைதியாக கிச்சனுக்குச் சென்று அவசரமாக ஒரு காபியுடன் வந்தவள்
”இதைக் குடிங்க நான் ட்ரஸ் மாத்திட்டு வரேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
மனசுல வேற ஒருத்தர் இருக்காரு, நான் அவரைத்தான் விரும்பறேன்” என சொல்ல
”ஓ அப்படியா சந்தோஷம் ஆமா அது யாரு”
”என் முறைப்பையன்”