Page 28 of 30
”ம்ஹூம் என்ன சொன்னாலும் நான் தரமாட்டேன்”
என அவள் சொல்லி சிரிக்கவும் அவன் உடனே தனக்கு தெரிந்த பாடலை பாடலானான் கூட சேர்ந்து அவளும் பாடினாள்.
ஏய் மானாமதுர குண்டுமல்லிய
வாடாம நா தலையில் சூட்டுறேன்
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா
ஏய் குண்டுமல்லிகப்பூவ சூட்டுவ
பக்கம் வந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ வாம்மா நீ வாம்மா
ஏய் டூரிங் டாக்கீஸ் கூட்டிப்போறேன்
கோலி சோடா வாங்கித்தாறேன்
பக்கத்துல உக்காந்துதான்
சினிமா பாப்போமா
நீ வாம்மா நீ வாம்மா நீ வாம்மா