Page 6 of 7
“எதுக்கு இப்போ இப்படி தடவி தர??? என் கை மசில்ஸ், சிக்ஸ் பேக் எல்லாம் பார்த்தும் உன்னால எனக்கு வலிக்குற மாதிரி அடிக்க முடியும்னு நினைக்குறீயா??? இருந்தாலும் உனக்கு டூடூடூ மச் நினைப்பு தான்!!! பேபீ அத்வி!!!”
“ஷட் அப்!!! ஏதோ கொஞ்சம் வெல் பில்ட் பாடி வச்சிருக்கீயேன்னு பார்த்தேன்... நீன்னு இல்லை வேற யாரா இருந்தாலும் அப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட் டிசர்வ் இட்...” என்றாள் அத்விதா!
அவளின் விழிகளில் இப்போது குற்ற உணர்வு நிறைந்திருந்தது!
தாய்ப் பறவை தன் சேயை அணைத்துக் கொள்வதுப் போல மென்மையாக அவளை தன்