Page 4 of 33
“அத்தான் போதும். நைட் 8.30 ஆயிடுச்சி. இன்னொரு நாள் வந்து பார்க்கலாம், இப்ப பிளாட்டுக்கு போக வேணாமா” என அவள் சொல்ல அவளை முறைத்துவிட்டு காரில் ஏறினான்
”சே என்ன நீலா நீ, பார்க்க பார்க்க அருமையா இருந்திச்சி எல்லாம் இடங்களுமே கண்லயே நிக்குது”
...
This story is now available on Chillzee KiMo.
...
ோன்றே இருந்தாள். தன்னை பார்த்தான். குளித்துவிட்டு வெறும் வேட்டியுடன் நின்றுக் கொண்டிருந்தான். அவளுக்கு முன் தான் சாதாரணமாக இருப்பதைக் கண்டு நொந்து