Page 5 of 33
போனான். அவனின் முகக்கோணலை கண்டவள் சிரித்துக் கொண்டே அவனிடம் வந்து நின்றாள்
”அத்தான்” என அழைத்தாள் ஹஸ்கி வாய்சில். அவளை கண்களாலேயே முழுமையாக பார்த்துவிட்டு
”இன்னிக்கு என்ன நீ ரொம்ப அழகா இருக்க”
“உங்களுக்காகதான் அத்தான். உங ... என்ன செய்கிறாள் என அமைதியாகப் பார்க்கலானான் அழகர்
This story is now available on Chillzee KiMo.
...
நீலாவோ அறைக்கு வெளியே சென்று கிச்சனில் இருந்து கேக் கொண்டு வந்தாள். அவன் முன் வந்து நின்று