(Reading time: 6 - 12 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

"விளையாடாதே பவி, போய் வேலை ஏதாவது செய்..."

  

"ம்ம்ம்... நான் வேலை செய்றேன்... ஆனால் நீ, ‘விவேக்கா எனக்குப் பிடிக்கவே பிடிக்காதுன்னு’ சொல்வேன்னு நினைச்சேன்..."

  

"நனைச்சதை போய் காயப் போடு..."

  

"இந்த லொள்ளுக்கு எல்லாம் ஒரு குறையும் இல்லை..."

  

"சரி, சரி! சீக்கிரம் சமையல் ரெடி செய்து வை... நான் இன்னும் கொஞ்ச நேரத்தில கிளம்பி வரேன்... பை..." என்று சொல்லி விட்டு, பவித்ரா பதில் சொல்லும் முன் அழைப்பை கட் செய்து வைத்தாள் பாரதி.

  

கைப்பேசியை மேஜை மீது வைத்து விட்டு நிமிர்ந்தவளின் முகத்தில் பெரிய புன்னகை இருந்தது.

   

விவேக் அவளின் கதைகள் பற்றி சொன்னது நினைவில் வரவும், பெட்டியில் தேடி, எடுத்து, அவளின் கதைகளை அடுக்கி ஒரு ஃபைலில் போட்டு வைத்தாள் பாரதி.

    

தொடரும்...

Go to Unnaruge naan irunthaal story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.