Page 9 of 13
எப்போதும் போல பேசினாலும் விஜயசாந்தி முகத்தில் எட்டிப் பார்த்த கொஞ்சோண்டு வெட்கமும், மலர்ச்சியும் சுவாதியின் கண்ணைத் தப்பவில்லை...!
பொறாமைப் படாமல் தன் இனியத் தோழிக்காக சந்தோஷப் பட்டவள்,
“அப்புறம் என்னன்னு நான் சொல்லனுமா???? அவர் கிட்டேயே போய் கேளுங்க...” என்றாள்...
**********
... தலையணையைக் கையில் எடுத்து ஒரு விதமான பாசத்துடன் வருடியவனின் மனதில் மழைச் சாரலும் அடித்தது... புயலும் சீறியது...
கோபமும்... காதலும் பொங்கிய மன நிலையில் இருந்தவன்...
This story is now available on Chillzee KiMo.
...