Page 7 of 13
அதை எதிர்பார்த்திருந்ததுப் போல சுவாதி புன்னகைக்கவும், விஷ்ணுப்ப்ரியா அறையினுள் சென்றாள்...
அவள் போவதை பார்த்திருந்து விட்டு,
“பரவாயில்லை... அண்ணன் தான் கொஞ்சம் ஒரு மாதிரி... தங்கை நல்லப் பொண்ணா தான் இருக்கா...” என்றாள் விஜயசாந்தி
ஏன் எப்படி சொல்கிறாய் என்ற கேள்வியுடன் சுவாதி அவளைப் பார்க்கவும்,
“கே
...
This story is now available on Chillzee KiMo.
...
ையை தேடுவோம்... நீ அந்தப் பக்கம் பார்.. நான் இந்தப் பக்கம் பார்க்கிறேன்...”
இருவரும் முதல் மாடியில் அஸ்வின் இருக்க கூடியதாக அவர்கள் நினைத்த அறைகளில் தேடினார்கள்...