Page 3 of 13
“ஆனால் அண்ணி...”
“வேண்டாம்... இப்போதைக்கு என்னை இப்படிக் கூப்பிடாதீங்க... என்னால உங்க வாழ்க்கைல பிரச்சனை வர வேண்டாம்...”
குற்ற உணர்வில் விஷ்ணுப்ப்ரியாவின் கண்களில் மீண்டும் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
“ப்ளீஸ், கண்ணை துடைச்சுக்கோங்க... நீங்க சந்தோஷமா இருக்க வேண்டிய டைம் இது... என்னையும், உங்க அண்ணனையும் இப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ாரீ மாத்திட்டு வாங்க...”
சரி என தலை அசைத்த விஷ்ணுப்ரியா சேலையை கையில் எடுத்துக் கொண்டு உள்ளறைக்குள் செல்ல, சுவாதி நெற்றிப் பொட்டை ஆள் காட்டி விரலால் தேய்த்தப் படி நின்றாள்...