Page 4 of 13
ஒரு சில நிமிடங்களில் அங்கே வந்தாள் விஜயசாந்தி. சுவாதி நின்றிருந்த கோலத்தைப் பார்த்து,
“என்ன ஆச்சு, சுவா? தலை வலிக்குதா? அதான் டல்லா இருக்கீயா?” என்று உடனடியாக விசாரிக்கவும் செய்தாள்.
அவளின் அக்கறையான கேள்வி சுவாதிக்கு மிகவும் தேவையாக இருந்தது...
ஆனால் மெல்லவும் முடியாது, விழுங்கவும் முடியாத நிலையில் இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
து தான் விபி என் ப்ளான்! ஏதோ அஸ்வின்க்கு என்னால முடிஞ்ச சின்னோண்டு உதவி... அவன் தலையைப் பிச்சுக்கனுமே...” என்று விஜயசாந்தி சொல்ல,
விஷ்ணுப்ரியா மீண்டும் அழகாக வெட்கப் பட்டாள்.