(Reading time: 6 - 11 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 41 - நவ்யா

ஜனனி கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்பவளாக அமைதியாக இருந்தாள். அவளின் கோபத்தை உணர்ந்துக் கொள்ளாத உமேஷ் பேசிக் கொண்டே போனான்.

   

"இன்னைக்கு இருக்க உலகம் அதிகமா போட்டி, பொறாமை இருக்க உலகம். இங்கே தொட்டதுக்கு எல்லாம் ரோஷம் வந்தா ஜெயிக்க முடியாது ஜானி. கெட்டியான தோல் இருந்து, எதுவா இருந்தாலும் உஃப்ன்னு ஊதி விட்டுட்டுப் போனா தான் ஜெயிக்க முடியும். விஸ்வநாதன் உன் கிட்ட அப்படி கத்தி இருக்க கூடாது. அதுக்கு அவருக்கு எந்த ரைட்ஸும் கிடையாது. ஆனால் அவரோட ஸ்பான்சர்ஷிப் என்பது பெருசு. அவரே அதை கேன்சல் செய்யவும் இல்லை எனும் போது, நீ எதுக்கு ஜனனி கேன்சல் செய்யனும்னு நினைக்குற? இருக்குறதை யூஸ் செய்துக்கோ. ஆரம்பிச்சதை முடி! உனக்கு இதுவே பெரிய ஹெல்ப்பா

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்று மூச்சு விடாது பேசிக் கொண்டிருந்த உமேஷ் அவளின் குரல் கேட்டதும் அமைதி ஆனான்!

   

ஜனனிக்கு இப்போது கோபம் பொங்கிக் கொண்டிருந்தது!

   

"இவ்வளவு பெரிய அட்வைஸ் நீ எனக்காக சொல்ற? அப்படி தானே?"

   

உமேஷிற்கு ஜனனி எதற்காக இப்படிக் கேட்கிறாள் என்பது விளங்கவில்லை.

   

"வேற எதுக்கு சொல்றேன் ஜானி? நீ அவசரப் பட்டு தப்பான டெசிஷன் 

2 comments

  • Adadaa.... jaani ean ivalavu kovapadanka :Q: . Ithuku umesh epidi react panna poraro :o . Karunya and tharma problem a jaani epidi mudika poranka endu paaka waiting :GL: .

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.