Page 3 of 5
ஒரு நாற்காலியில் அமர்ந்தவள், இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டாள்.
அவளின் பக்கத்தில் இருந்த ஃபோன் அழைப்பு வந்திருப்பதை உணர்த்தும் வண்ணம் ஒலி எழுப்பும் வரை அப்படியே தான் அமர்ந்திருந்தாள். எப்போதும் ஃபோனில் அழைப்பு வந்தாள் உடனே எடுத்துப் பழக்கப் பட்டிருந்ததால், இப்போதும் ஃபோனை கையில் எடுத்து, "ஹலோ!" என்றாள்.
"ஜனனி, நீ இன்னைக்கு வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் மேல கோபப்பட்டு ரொம்ப திட்டிட்டார். நான் இன்னைக்கு வரது சரியா இருக்காது."
"என் மேலேயும் தான் அவர் கோபமா இருக்கார். அவருக்காக நான் உன்னைக் கூப்பிடலையே."