Page 2 of 5
சென்ற விமானப் பணிப் பெண்ணைப் பார்த்து,
“எக்ஸ்க்யூஸ் மீ...” என்று அழைத்தாள்.
ஆனால் அந்தப் பணிப்பெண் அவளைக் கவனிக்காமல் சென்றாள்.
“நான்ட்ஸ், யாரோ ஒருத்தர் உன் பக்கத்துல உட்கார்ந்து ட்ராவல் செய்து தானே ஆகனும்? அது நானா இருந்தா என்ன? உனக்கு எப்படியும் என் மேல எந்த இன்ட்ரஸ்டும் இல்லை. அப்புறம் என்ன பிரச்சனை?”
...
This story is now available on Chillzee KiMo.
...
் பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டாள் நந்தினி.
எஸ்.கே'வின் சின்னச் சின்னச் சீண்டல்கள், கேலிகள் தவிரப் பெரிய தொல்லைகள் இல்லாமல் சென்னை வந்து சேர்ந்தாள் நந்தினி.