Page 4 of 5
“என்ன டீலா?” என்றான் எஸ்.கே!
“ம்ம்ம்...”
“நோ நோ இது நோ டீல்... ஓகே எஸ்-ன்னு சொல்லு!”
“ம்ம்ம்ம்... ஓகே எஸ்...” என்றாள் நந்தினி மிகுந்த தயக்கத்துடன்...
எஸ்.கே'வின் முகம் மலர்ந்தது. அவனின் கண்கள் அவள் முகத்தில்... இதழ்களில் பதிந்தது.
“தேங்க்ஸ் நான்ட்ஸ்...” என்றான் அவன்
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவனைக் காணவில்லை.
கிளம்பிப் போய் விட்டானா?
கேள்வியுடனே தன் குடும்பத்தினர் இருந்தப் இடத்தை நோக்கிச் சென்றாள்.