Page 9 of 33
”சாப்பிடறப்ப இடைஞ்சலா இருக்கும்ல”
“பழகிடுச்சி”
“எப்பவும் வேட்டி சட்டையில இருக்கியே நீ என்ன விவசாயியா”
“ஆமாம்”
”ஓ” என அவன் மீது மீண்டும் தண்ணீர் தெளித்தாள் அங்கிதா
”என்கிட்ட அடிவாங்காத ... n>ஒரு யானை”
This story is now available on Chillzee KiMo.
...
“யானையா இப்பவா வராதே”
“அய்யோ குட்டியானை வந்திருக்கு பாரு பாரு” என கத்த உடனே கண்கட்டை அவிழ்த்தவன்