Page 12 of 33
”என்னால இதை நம்பவே முடியலை, நான் யானைகளை பார்த்திருக்கேன் ஜூல, ஆனா நேர்ல இப்பதான் பார்க்கறேன் அதெல்லாம் காட்டு யானைங்கதானே”
“ஆமாம்”
”எனக்கு ரிஸ்க் எடுக்கறது பிடிக்கும் ஆனா இப்படி உயிரை பணயமா வைச்சி ரிஸ்க் எடுக்கறதுன்னா கஷ்டம்” என சொல்ல அவளை பார்க்காமல் வண்டியை வேகமாக செலுத்தினான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் இந்த சோகம் என்னாச்சி” என கேட்க
”நானும் டூருக்குத்தான் வந்தேன் ஆனா என்ன, என்னை விட்டுட்டு எல்லாரும் கிளம்பிப்