Page 15 of 33
“சரி அடுத்து எங்க போறோம் ஸ்ரீவில்லிபுத்தூர்தானே”
“ஆமாம்பா போலாமா”
”சரி வாங்க” என சொல்லிவிட்டு அனைவரையும் எழுப்ப ஓடிவந்து ஆசையாக நின்ற அஞ்சலியை தூக்கிக் கொண்டவன் திரும்பி அங்கிதா இருந்த இடத்தைப் பார்த்தான்.
அவளோ எதையோ பறிகொடுத்தது போல முகத்தை வைத்து ... ப நான் நோ சொன்னதுக்காக ஒரு படையையே கூட்டிட்டு வந்திருக்கீங்களா
This story is now available on Chillzee KiMo.
...
“உனக்கு விருப்பமில்லைன்னா வேணாம்” என அவன் சொல்ல அதற்கு மேல் நிற்காமல் காரின்