Page 17 of 33
”என்னாச்சி டூருக்கு வரலையா நீ”
“வரேனே”
“அப்புறம் அந்த சீட்ல உட்கார்ந்தா எப்படி நீ காரை ஓட்டலையா”
“காரை ஓட்டதான் என்கிட்ட டிரைவர் இருக்காரே”
“டிரைவரா யாரு”
“உங்களை பத்தி நீங்களே கேட்டா எப்படி” என ச ... /p>
“இல்லை நான் வரலை நீங்க போங்க”
“எங்க போறீங்கண்ணா”
“அங்க வெளிய அங்கிதா காத்திருக்கா நான் போகனும்”
This story is now available on Chillzee KiMo.
...