Page 20 of 33
“ஓ பார்க்கலாமே” என அனைத்து குழந்தைகளும் கத்த அவர்களிடம்
”சரி எல்லாரும் ஜன்னல்ல பாருங்க நான் இப்ப கார்ல வரேன்” என சொல்லிவிட்டு சொக்கனிடம் பார்த்துக் கொள்ளும் படி சொல்லிவிட்டு ட்ரெயினை விட்டு வெளியேறுவதற்குள் ட்ரெயின் ஓட ஆரம்பிக்க அவசரமாக ட்ரையினை விட்டு குதித்தவனிடம் சொக்கன் அவனது பையை தர அதை வாங்க ... க
This story is now available on Chillzee KiMo.
...
“காருக்கும் ட்ரெயினுக்கும் ரேஸ் நடக்குது அங்கிதா”
”ரேஸா என்ன விளையாடறீங்களா அது எப்படி முடியும் ட்ரெயின் வேகமாக போகும்”