(Reading time: 8 - 16 minutes)
Malaiyoram veesum kaatru
Malaiyoram veesum kaatru

தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 10 - பிந்து வினோத்

   

நட்பால் இணைவோம்...!

  

ங்கிராட்ஸ் ஷ்ரேயான்ஷ்! திஸ் இஸ் எக்ஸலன்ட் நியூஸ்!” என்றபடி ஷ்ரேயான்ஷை அணைத்து தன் சந்தோஷத்தை வெளிப் படுத்தினான் அபினவ்.

  

தேங்க் யூ அபினவ்...” என்ற ஷ்ரேயான்ஷ் முகத்திலும் சந்தோஷத்தின் பிரதிபலிப்பு மிகுந்திருந்தது!

  

பின்னே, சந்தோஷம் இல்லாமல் எப்படி...! அவன் பல பல மாதங்களாக உழைத்த ப்ராஜக்ட் ‘சக்சஸ்’ ஆகி இருந்தது.

  

அது ஒரு பெரிய கம்பெனிக்காக அவர்கள் டெவலப் செய்த ப்ராடக்ட். ப்ராடக்ட்டை முழுவதுமாக ‘டெவலப்’ செய்து முடித்த பின் அந்த கம்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தது மட்டுமல்லாமல், எதிர்காலத்திற்கும் வேலை கிடைத்து விட்டது!!!!

  

லை மேலே ஏற்றி வைத்திருந்த மலையை இறக்கி வைத்ததுப் போல இருந்தது ஷ்ரேயான்ஷிற்கு!

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.