Page 22 of 35
“பரவாயில்லை இனிமேல நான் இந்தியாக்கு போறதாயில்லை. குழந்தை வரட்டும் அது போதும் எனக்கு”
“ஏன்தான் இப்படி சுயநலமா இருக்கீங்களோ, உங்க பையனுக்காக பாவம் அழகரை தன் அப்பா அம்மாகிட்டயிருந்து பிரிக்கலாமா”
“இதுக்கு நான் காரணமில்லை வினி, ரகு மட்டும் பையன் பிறந்த விசயம் சொல்லாம இருந்திருந்தா எனக ... p>
“சொல்லுங்க மாமா அப்பா என்ன சொன்னாரு”
“இன்னும் 1 மாசம் இருக்கே அதை முடிச்சிட்டு வர சொன்னாருப்பா, இந்த சிநேகிதன் வீட்ல
This story is now available on Chillzee KiMo.
...