Page 26 of 35
அனுப்பிட்டாரு”
“அவர் ஒருத்தர் இப்ப நீ படிக்கலைன்னா என்ன ஆயிடப்போகுது, ஆயிரம் பேருக்கு சம்பளம் தர்ற நீ படிக்கனுமா”
“என்னவோ அவர் ஆசையை நிறைவேத்தலாம்னு இருக்கேன் விடும்மா, நீ எப்படியிருக்க அதை சொல்லு சாப்பிட்டியா இல்லையா”
”ஏதோ இருக்கேன் நீயில்லாம இந்த வீடு வீடாவேயில்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ அவளை அவளாவே பார்த்துக்க”
“என்னடா ஆச்சி உனக்கு”
“ஒண்ணுமில்லைம்மா அடுத்த வாரத்தில ஒரு நாள் அவள் நம்ம வீட்ல இருப்பா, அவளை