வெளிய அனுப்பாம வீட்லயே வைச்சிப் பார்த்துக்க நான் வாரம் ஒரு முறை இந்த நேரத்துக்கு போன் பண்றேன் அப்பாவும் தாத்தாவும் இல்லாம பார்த்துக்க இன்னிக்கு என்ன கிழமை”
“இன்னிக்கா வெள்ளி கிழமை”
“நல்லது அப்ப நான் அடுத்த வாரம் ஞாயிறுக்கு இதே நேரம் போன் பண்றேன் என்னை தாத்தாகிட்டயும் அப்பாகிட்டயும் மாட்டிவிட்டுடாத, போனை
... This story is now available on Chillzee KiMo. ...
ில்லை
” என எரிந்து விழுந்துவிட்டு சென்றுவிட்டார். அழகரின் அறைக்கு வந்தவர் அழகருடன் பேசியதை நினைத்து நினைத்து மனம் குளிர்ந்து மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனார்.
2 comments
கடைசில எல்லாரும் வில்லன்கள் ஆயிட்டாங்க. ஹீரோ தான் பாவம்
facepalm azhagar nilai paarthaal ponnunga mela kobam varuthu :grin: eagerly waiting for next epi. :thnkx: for 35 pages. :thnkx: & :GL: sasi.