Page 28 of 35
மறுநாள் காலையில் எழுந்த அழகர் நீலாம்பரிக்கு ஒரு நல்ல செய்தி சொல்ல வேண்டும் என்ற ஆசையில் அவள் அறைக்கு சென்றான். அவளோ உறங்கிக் கொண்டிருக்க சிரித்தவன் முதலில் இந்த விசயத்தை ராமசந்திரனிடம் சொல்லி அனுமதி பெற வேண்டும் என ஆசைக் கொண்டான். அதன்படி முதலில் ராமசந்திரனுக்கு போன் செய்தான் அழகர்
”ஹலோ”
“நான் அழகர் பேசறேன் மாமா”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
்க எப்ப போவீங்க”
“4வாரம் கழிச்சி நான் போறேன்”
“சரிங்க மாப்பிள்ளை அதுக்கென்ன நானே சென்னைக்கு டிக்கெட் எடுத்துத் தரேன் நாளைக்கு அவள் கிளம்பட்டும்”