Page 4 of 6
தான்..." என்றான் கௌசிக்.
"நீங்க எப்போதுமே மாமியார் மெச்சிய மருமகன் கௌஷிக்!!!" என்றான் ஷிவா.
"எனக்கு கிடைச்சதிலேயே பெஸ்ட் டைட்டில் எவர்..." என்று கௌசிக் பெருமை பீற்றிக் கொள்ள, அனைவருமே சிரித்தார்கள்...
ராதிகாவிற்கு கௌஷிக் தன் அம்மாவிடம் நடந்துக் கொள்ளும் விதம் எப்போதுமே பிடிக்கும்... தானாக அருந்ததி மகேஸ்வரி பற்றிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
கா,
"அவர் என்ன சின்ன குழந்தையா ஒருத்தங்க இருந்து கவனிச்சுக்க?" என்றாள் கோபமாக.
"கூல் டவுன் ராது! நீ இங்கே தங்கும் போது கௌஷிக் மட்டும் ஏன் தனியா இருக்கனும்?